உலக மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கும் அருண்ராஜா காமராஜ்

Arunraja Kamarajதமிழகத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என இளைஞர்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவிலும் சரியான உணவு, குடிநீர் கிடைக்காமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நெருப்புடா பாடல் புகழ் பாடாலாசிரியரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.

“மாவட்ட, தேசிய மற்றும் உலகத்தில் உள்ள மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கிறேன்.

அறவழிப் போராட்டக்கார்களை காப்பாற்ற வேண்டும்” என கேட்டுக் கொள்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அங்கு போராட்டக்காரர்களுக்கு செல்லும் உணவுகளை போலீசார் தடுத்து நிறுத்துவதாகவும், அவர்கள் மீது தடியடி நடத்துவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Arunraja Kamaraj ‏@Arunrajakamaraj
i request all the Regional,National and international medias to come to alangaanallur and save the protesters. #humanrightsviolations

Arunraja Kamaraj invited world media to support Jallikattu

Overall Rating : Not available

Related News

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வளர்ந்துள்ள…
...Read More
விக்ரம் பிரபு முதன்முறையாக தயாரித்து நடித்துள்ள…
...Read More
விக்ரம் பிரபு முதன்முறையாக தயாரித்து நடித்துள்ள…
...Read More

Latest Post