தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனையடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் ‘அருவா’ படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஹரி.
ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது.
தற்போது முதன்முறையாக தன் மச்சான் அருண் விஜய்யை இயக்கவுள்ளார் ஹரி.
இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்சன் சார்பாக சக்திவேல் & அருண்குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
அருண் விஜய்யின் சகோதரி ப்ரீதா விஜயகுமாரின் கணவர்தான் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.
Arun Vijay’s next film with director Hari
