விஜய்யின் மெர்சல் ஆடியோ ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் மெர்சல்.

அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதன் சூட்டிங் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ARRahman Vijay combo Mersal movie audio launch date

கமல் பேச்சுக்கு பயந்து அரசு இணையதளத்தில் அட்ரஸ் மிஸ்ஸிங்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதாரம் இல்லாமல் தமிழக அரசு மீது ஊழல் புகாரை தெரிவிக்க க்கூடாது என கமலுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, என் சினிமா துறை மீது உள்ள ஊழல்களை நான் பட்டியலிடுகிறேன்.

மக்களே நீங்களும் புகாரை தெரிவியுங்கள் என தமிழக அரசின் இணையத்தள முகவரியை கொடுத்திருந்தார் கமல்.

இந்நிலையில் அந்த இணையத்தளத்தில் இதுநாள் வரை இருந்த அமைச்சர்களின் அட்ரஸ், போன் நம்பர், மெயில் ஐடி ஆகியவற்றை தற்போது நீக்கியுள்ளனர்.

டிராபிக் ராமசாமி படத்தில் விஜய்யை இயக்கும் எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சில வருடங்களாக படங்களை இயக்குவதை விட்டுவிட்டு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் மீண்டும் படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மக்களின் பொதுநல விஷயங்களுக்காக போராடி பிரபலமானவர் டிராபிக் ராமிசாமி.

இவரது வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் எஸ்ஏசி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக டிராபிக் ராமசாமியை நேரில் சந்தித்து ஆலோசித்தவிட்டு வந்த்தாகவும் சொல்லப்படுகிறது.

இதில் இளவயது ராமசாமியாக சில காட்சிகளில் விஜய் நடிப்பார் என்றும் வயதான ராமசாமியாக எஸ்.ஏ.சியாக நடிக்கவுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

காமராஜர் போல நடப்பேன்; லட்சுமிகரமானவரை மணப்பேன் – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வருடங்களாகவே காதல் ஜோடிகளாக தங்களை காட்டி கொண்டவர்கள் விஷால் மற்றும் வரலட்சுமி.

ஆனால் நடிகர் சங்க தேர்தலின்போது இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் அதனால் தன் காதலை முறித்துக் கொண்டதாகவும் வரலட்சுமி தெரிவித்தார்.

தன் ட்விட்டர் பக்கத்தில்… ‘காதலில் பிரேக் அப் என்பது புதிய பரிமாணம் அடைந்திருக்கிறது.

7 வருட உறவை ஒருவர் தனது மேனேஜர் மூலமாக முறித்துக்கொள்வதாக கூறி உள்ளார். நாடு எங்கே வந்திருக்கிறது என்பதை எண்ணும்போது சிரிப்பு வருகிறது. காதல் எங்கே?’ என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் ‘துப்பறிவாளன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசும்போது…

‘நான் காமராஜர் அய்யாவின் வழியில் நடப்பவன்.

ஆனால் அவரைப் போல பிரம்மச்சாரியாக இருக்கமாட்டேன்.

லட்சுமிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்வேன்’ என்றார்.

லட்சுமிகரமான பெண் வரலட்சுமியா? அல்லது வேறு பெண்ணா? என்பதற்கு விஷால்தான் விளக்கம் சொல்லவேண்டும்.

உங்கள மைண்ட்ல வச்சுருக்கேன்.. ஓவியாவுக்காக காத்திருக்கும் சிரிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ரோ படத்தில் நாயகனாக நடித்தவர் சிரிஷ்.

இவர் தற்போது ராஜா ரங்குஸ்கி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் ஓவியா பற்றி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்… என்னுடைய படத்தில் நிச்சயம் ஓவியாவுக்கு ரோல் இருக்கு. அவர் நல்ல மனம் படைத்த பெண்மணி என பதிவிட்டுள்ளார்.

இந்த டயலாக்க பார்த்தா, உங்களுக்கு காதல் பட வசனம் ஞாபகம் வந்திருக்குமே..

Metro Shirish‏ @actor_shirish
I’m strongly considering Oviya for one of my projects in the future. good hearted female

குற்றவாளி சசிகலாவின் ஆட்சித்தானே நடத்துறீங்க.. கமல் அண்ணன் சாருஹாசன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது என கமல் பேசியதால், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கமலை திட்டியும் மிரட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக அவரது அண்ணன் சாருஹாசன் தன் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில்…

மாண்புமிகு அமைச்சர் ஜெயகுமார் அவர்களுக்கு… ’60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்?

குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்.

கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம். “ என கேட்டுள்ளார்.

Kamal brother Charuhassan question to TN Admk Ministers

More Articles
Follows