தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் அனுஷ்கா.
தமிழ், தெலுங்கில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பாகுபலி நடிகர் பிரபாஸ் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை இருவருமே மறுத்தனர்.
ஏப்ரலில் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ஸ்
எனவே அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் என தகவல்கள் வந்துள்ளன.
அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடி, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனுஷ்காவுக்கே இந்த நிலைமையா? என கேட்டு வருகின்றனர்.