தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் சக்கபோடு போடு ராஜா.
இப்படத்தை விடிவி கணேஷ் தயாரிக்க, நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார்.
இதில் வைபவி ஷாந்தலியா, விவேக், ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள கலக்கு மச்சான், என்ற சிங்கிள் ட்ராக் பாடலை நாளை வெளியிட உள்ளனர்.
அதன் புரோமோ பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதில் கலங்க நாம கோழையில்ல களத்தில் இறங்குவோம் காளையாக என்ற பாடல் வரிகள் வருகிறது.
Anirudh sung song in Simbus music for Sakka Podu Podu Raja which release tomorrow