‘ஒண்ணுமே ஆகலே…’ பாடிட்டு இப்படி அசத்திட்டாரே அனிருத்

anirudhஅரசியல் கூட்டணி போல சினிமாவில் ஒரு சிலரின் கூட்டணிக்கு அதிக மவுசு உள்ளது.

அதில் ஒன்றுதான் அனிருத் விக்னேஷ் சிவனின் கூட்டணி என்று சொல்லலாம்.

இவர்களின் கூட்டணி வெளியான நானும் ரவுடிதான் படத்தின் பாடலகள் இளைஞர்களிடையே மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வரிகளுக்கு அனிருத் இசையமைத்து பாடிய ஒண்ணுமே ஆகலே என்று தொடங்கும் பாடலை பாடி யூடிப்பில் வெளியிட்டனர்.

இப்பாடல் வெளியாகி இன்னும் 24 மணி நேரத்தை கூட கடக்காத நிலையில், இதனை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக விக்னேஷ் சிவன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

(டியூடிப் மற்றும் பேஸ்புக்கை சேர்த்து இந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது)

Overall Rating : Not available

Related News

விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’…
...Read More
இயக்குனர் மற்றும் பாடல் ஆசிரியர் என…
...Read More

Latest Post