தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் முதன்முறையாக இயக்கியுள்ள பவர் பாண்டி படம் அண்மையில் வெளியானது.
ரசிகர்களின் ஆதரவினால் வெற்றிப் பெற்ற இப்படத்தை விரைவில் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.
இதில் ராஜ்கிரண் கேரக்டரில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான மோகன் பாபு நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.