தமிழர்களுக்கு இந்தியளவில் பெருமை தேடித் தந்த மெர்சல் பாடல்

Alaporan Tamizhan song from Mersal became No 1 in Indiaவிஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தன் 100வது படைப்பாக தயாரித்துள்ளது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.

இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை மட்டும் அண்மையில் வெளியிட்டனர்.

விவேக் வேல்முருகன் எழுதியுள்ள இப்பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவும் வெளியானது.

பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை விஜய் ரசிகர்கள் அதிர வைத்தனர்.

இவை தவிர கடந்த வாரத்தில் கூகுள் தேடலில் அதிகளவில் தேடப்பட்டதில் `மெர்சல்’ முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து லூனார் எக்ளிப்ஸ், ரக்ஷா பந்தன் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருப்பதாக கூகுள் இந்தியா அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

Alaporan Tamizhan song from Mersal became No 1 in India

Overall Rating : Not available

Related News

ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் உள்ளிட்ட…
...Read More
தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More

Latest Post