கமல் மகளுக்கு ஆக்டிங் அட்வைஸ் கொடுத்த அஜித்

கமல் மகளுக்கு ஆக்டிங் அட்வைஸ் கொடுத்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith aksharahassan vivegamசிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன்.

இப்படத்தின் சூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி தற்போது வெளிவந்துள்ளது.

அஜித் தனக்கான காட்சியை முடித்துவிட்டு அமர்ந்திருந்தாராம்.

அப்போது அக்ஷராஹாசனின் காட்சியை படமாக்கி கொண்டிருந்தாராம் டைரக்டர் சிவா.

அந்த காட்சியில் நடிக்க கிட்டதட்ட 15 டேக் வரை எடுத்தாராம் அக்‌ஷரா.

இதனை பார்த்த, நீங்க டென்ஷன் ஆகாதீங்க. 50 டேக் போனா கூட பரவாயில்லை. தைரியமா நடிங்க. உங்களால் முடியும்” என்றாராம்.

Ajiths acting advice Kamal daughter Aksharahassan at Vivegam spot

ஆகஸ்ட்டில் தெரிய வரும் சிம்புவின் புதிய அவதாரம்

ஆகஸ்ட்டில் தெரிய வரும் சிம்புவின் புதிய அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuநடிகர், இயக்குநர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்டர் சிம்பு.

இவர் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள படம் சக்க போடு போடு ராஜா.

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வைபவி, விவேக், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

விடிவி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தை சேதுராமன் என்பவர் இயக்கி வருகிறார்.

சிம்பு இசையில் உருவாகியுள்ள பாடல்களை சிம்பு பெற்றோர், யுவன் சங்கர் ராஜா, லியோன் ஜேம்ஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில் இதன் சிங்கிளை (ஒரு பாடலை மட்டும்) ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.

முதன்முறையாக சிம்பு இசையமைத்துள்ள பாடல் என்பதால் ரசிகர்களின் சிம்புவின் புதிய அவதாரத்தை காண ஆவலாக உள்ளனர்.

Simbu debut as music director in Sakka Podu Podu Raja single release on August

vivek santhanam

ஹீரோயின் ஆகிறார் பிக்பாஸ் ஜூலி; ஹீரோ யார் தெரியுமா.?

ஹீரோயின் ஆகிறார் பிக்பாஸ் ஜூலி; ஹீரோ யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Big Boss fame Julie teams up with Cool Suresh for new movieஇந்தாண்டு தொடக்கத்தில் (ஜனவரியில்) நடந்த மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி.

இதனையடுத்து தற்போது கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ஒரு சினிமா படம் தராத புகழை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு கொடுத்துள்ளது எனலாம்.

இவர் தொடர்பான பல மீம்ஸ்கள் இணையத்தை அதிர வைத்து வருகிறது.

இந்நிலையில் அவரைத் தேடி ஒரு சினிமா வாய்ப்பு வந்துள்ளதாம்.

பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் காமெடியாக நடித்த கூல் சுரேஷ் தயாரிக்கவுள்ள படத்தில் ஜூலியை நாயகியாக கமிட் செய்யதுள்ளாராம்.

Big Boss fame Julie teams up with Cool Suresh for new movie

ரஜினி-கமல் படத்தலைப்பை கைப்பற்றிய சுசீந்திரன்

ரஜினி-கமல் படத்தலைப்பை கைப்பற்றிய சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilamai Oonjal Aadukirathuபெரும்பாலான படங்களை ஹீரோவின் பெயர் சொல்லியே அழைப்போம்.

ஆனால் ஒரு சில படங்களை மட்டுமே இயக்குனரின் பெயர் சொல்லி குறிப்பிடுவோம்.

மணிரத்னம் படம், ஷங்கர் படம் என்பதை போல சுசீந்திரன் படத்தையும் குறிப்பிடலாம்.

இவர் நாயகனை விட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுப்பதில் வல்லவர்.

இவர் இயக்கியுள்ள அறம் செய்து பழகு படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த பட பணிகளையும் தொடங்கிவிட்டாராம்.

இப்படத்திற்கு இளமை ஊஞ்சலாடுகிறது என தலைப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது கமல், ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Suseenthiran next titled Rajini Kamals super hit movie Ilamai Oonjal Aadukirathu

ரிஸ்க் எடுக்கும் சிம்பு; செப்டம்பரில் அடுத்த படம் ரிலீஸ்

ரிஸ்க் எடுக்கும் சிம்பு; செப்டம்பரில் அடுத்த படம் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu taking risk for his next project release on September 2017சிம்பு 3 வேடங்களில் நடித்து அண்மையில் வெளியான படம் அன்பானவன் அசரதாவன் அடங்காதவன்.

இப்படத்தை திட்டாத மக்களே இல்லை என்னுமளவுக்கு மீம்ஸ் வெளியானது.

எனவே பில்லா 3 படத்தில் சிம்பு நடிப்பார் என செய்திகள் வெளியானது.

ஆனால் விரைவில் புதிய படம் அறிவிப்பை வெளியிடுவேன் என சிம்புவே தன் ட்விட்டர் தெரிவித்து இருந்தார்.

தற்போது அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில்…

கெட்டவன் கேட்டுடில் கிட்டிடும் ராஜயோகம் எனவும் ஏழு முறை விழுந்து எட்டாவது முறை எழு என்றும் பதிவிட்டுள்ளார்.

விரைவில் படத்தைலைப்பு அறிவிப்பேன். என்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என தெரிவித்துள்ளார்.

முக்கியமாக இப்படத்தில் பாடல் இல்லை என்றும், இடைவேளை கிடையாது. எனவே படம் தொடங்கும் முன்பே பாப்கார்ன் வாங்கி கொள்ளவும்.

செப்டம்பரில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

சிம்பு படத்தில் பாடல்களே பிரதானமாக இருக்கும். ஆனால் இதில் இல்லையென்பதால் இது அவரின் புதிய முயற்சியாக இருக்கும் என கூறலாம்.

மேலும் எந்த படமாக இருந்தாலும் இண்டர்வெல் இருக்கும். அதுவும் இல்லை என்பதால் இது அவர் எடுக்கும் ரிஸ்க் ஆக இருக்கும் எனவும் நம்பலாம்.

Simbu taking risk for his next project which will be release on September 2017

STR‏Verified account @iam_str
“kettavan kettidil kittidum rajayogam” A #SilambarasanTRFilm #YSRmusical @thisisysr “Fall seven times, stand up eight” tittle&details soon

NO songs NO interval use the restroom, get your drinks&popcorn before the show.Witness the unwitnessed #SEP2017 release #SilambarasanTRFilm

ரஜினி வாழ்த்து; லைக்கா ஸ்பான்சர்… அசத்தப்போகும் ஆர்யா

ரஜினி வாழ்த்து; லைக்கா ஸ்பான்சர்… அசத்தப்போகும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya cycleநடிகர், தயாரிப்பாளர் என பிஸியாக வலம் வந்தாலும் சிக்ஸ்பேக் உடற்கட்ட மெயின்டெயின் செய்பவர் ஆர்யா.

தினமும் உடற்பயிற்சியுடன் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் “லண்டன் ஈடன்பர்க் லண்டன் 2017” என்ற ஐந்து நாட்கள் நடைபெற உள்ள சைக்கிள் பந்தயத்தில் கலந்துக் கொள்ள போகிறாராம்.

இந்த பந்தயத்தின் மொத்த கிலோ மீட்டர் எவ்வளவு தெரியுமா? 1450 கிலோ மீட்டர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா பதிவிட்டுள்ளதாவது..

“நமது தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்த்துகளுடன் பங்கேற்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
நாளை ஜூலை 30ம் தேதி இந்த பந்தயம் தொடங்கவுள்ளது.

ஆர்யாவுக்கு ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் சார்பாக லைகா நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

With Blessings of Rajini actor Arya going to Participate in 1450KMs Cycle Race

Arya‏Verified account @arya_offl
With the blessings of our Thalaivar @superstarrajini & @akshaykumar set fr #LEL 1450kms Startn #july30Thx @rajumahalingam fr all de support

arya cycle race

More Articles
Follows