பெண்கள் பாதுகாப்பு குறித்த போலீஸ் மீம்ஸ்க்கு உதவிய அஜித்

Ajith Viswasam movie scenes as memes for Theni Police deptதிரைப்படத்தில் வரும் காட்சிகளை மீம்ஸ்களாக உருவாக்கி வருவதே பலரின் வேலையாக உள்ளது. இதற்காக நிறைய மொபைல் ஆப்கள் வந்துள்ளன.

அதிலும் வடிவேலுவின் மீம்ஸ்களுக்கு தான் தமிழகத்தில் நல்ல மவுசு.

தற்போது தேனி மாவட்ட காவல்துறையும் பொதுமக்களிடம் காவலன் ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ்களை உருவாக்கியுள்ளது.

ஏ.எம். ரத்னத்துடன் இணைய மறுத்தாரா நடிகர் அஜித்.?

விஸ்வாசம் படத்தில் வில்லன் ஆட்கள் நயன்தாரா மகளை துரத்துவார்கள்.

அப்போது அவர் தன் அம்மா நயன்தாராவிடம் தெரிவிக்க, அதற்கு நயன்தாரா, ‘நீ கவலைப்படாத அவர் பார்த்துக்குவார்’ என்பது போன்ற வசனம் இருக்கும்.

அப்போது அஜித் வந்து காப்பாற்றுவார்.

அந்த காட்சியை மீம்ஸ் ஆக மாற்றியுள்ளனர்.

Kavalan SOS App பட்டனை அழுத்து என்பதாக அந்த மீம்ஸ் உள்ளது.

Ajith Viswasam movie scenes as memes for Theni Police dept

Overall Rating : Not available

Latest Post