தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படமான ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்.
இப்படம் 2023 இல் பொங்கலுக்கு முன்னர் வெளியாகும் என கூறப்படுகிறது.
இப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ என்ற தற்காலிகத் தலைப்பில் அஜித் ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது, நடிகை த்ரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘ஏகே 62’ படத்தின் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித்துடன் ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் இணைத்துள்ளார் நடிகை த்ரிஷா.
Ajith starring ‘AK 62’ joins trisha