விசுவாசம் சூட்டிங் தள்ளிப்போவதால் டென்ஷனாகும் அஜித் ரசிகர்கள்

Ajith fans disappointed due to Viswasam shooting postponedவிவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படம் விசுவாசம்.

கடந்த சில வருடங்களாகவே அஜித் பட சூட்டிங் முடிவடையும் தருவாயில்தான் படத்தின் தலைப்பையே வெளியிடுவார்கள்.

ஆனால் தற்போது பட சூட்டிங் தொடங்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே படத்தலைப்பை அறிவித்துவிட்டது சத்யஜோதி நிறுவனம்.

சிவா இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க இமான் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் ஜனவரியில் தொடங்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் பிப்ரவரி ஆனது.

தற்போது பிப்ரவரி மாதமே முடிவடையும் நிலையில் இருப்பதால் மார்ச் மாதத்திற்கு இதன் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் இந்தாண்டு 2018 தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி அடிக்கடி சூட்டிங்கை தள்ளி வைப்பதால் சொன்ன நேரத்தில் படம் வெளியாகுமா? என அஜித் ரசிகர்கள் டென்ஷனில் இருக்கிறார்களாம்.

Ajith fans disappointed due to Viswasam shooting postponed

Overall Rating : Not available

Related News

சிவா இயக்கவுள்ள ’விசுவாசம்’ படத்தில் விரைவில்…
...Read More
விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்தல்…
...Read More
விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா…
...Read More

Latest Post