தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதற்கு முக்கிய காரணம் அஜித் நடித்துள்ள விவேகம் படம் சென்சார் செய்யப்பட்டு வருகிறது என்ற தகவலே.
பெரும்பாலும் அஜித் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர் என்பதை பார்த்தோம்.
ஆனால் மதியத்திற்கு பிறகு யு சான்றிதழ் கிடைக்கவில்லை எனவும் படத்தில் அதிகம் சண்டைக் காட்சிகள் இருப்பதால் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது எனவும் செய்திகள் வந்துள்ளன.
ஆனால் சிவா மற்றும் சத்யஜோதின் உள்ளிட்ட படக்குழுவினர் இதுபற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லை.
எனவே எதை நம்பலாம்? எதை நம்பக்கூடாது என படக்குழு மீது கடுப்பில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.
Ajith fans angry on Vivegam team due to Censor Certificate updates
