• 3 ஆண்டு நிறைவை இணைந்து கொண்டாடிய தல-தளபதி ரசிகர்கள்

  Ajith and Vijay fans celebrates 3 years of Veeram and Jilla moviesதமிழ் சினிமாவில் தல-தளபதிக்கு படங்கள் எப்பவும் மார்க்கெட் இருந்து வருகிறது.

  எனவே இவர்களின் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

  அதுவே இவர்களின் படங்கள் இணைந்து ஒரே நாளில் வெளியானால், அன்றைய தினம் ரசிகர்களுக்கு பண்டிகைதான்.

  அப்படியாக அமைந்த ஆண்டு 2014ஆம் பொங்கல் தினம்தான்.

  அன்று விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித் நடித்த வீரம் படங்கள் வெளியானது.

  இவை இரண்டும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

  இந்நிலையில் இவை வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

  இதனை இரு தரப்பு ரசிகர்களும் #3yearsOfBlockbusterJilla மற்றும் #3yearsofblockbusterveeram என்ற ஹேஷ்டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

  Ajith and Vijay fans celebrates 3 years of Veeram and Jilla movies

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  தமிழக நடிகர்களில் அதிக ரசிகர்களை வைத்துள்ளவர்களில்…
  ...Read More
  சின்னத்திரை பிரபலங்கள் பெரிய திரையில் பிரகாசிப்பதும்,…
  ...Read More
  சிறுத்தை என்ற படத்தை இயக்கியதன் மூலம்…
  ...Read More
  அஜித்தின் நடித்த வீரம், வேதாளம் ஆகிய…
  ...Read More

  Latest Post