தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை கௌதம் மேனன் இயக்கிவருகிறார்.
இதில் ரித்து வர்மா நாயகியாக நடிக்க, மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
இது உளவு அதிகாரியின் த்ரில்லர் கதை என சொல்லப்படுகிறது.
Aishwarya Rajesh teams up with Vikram for Dhruva Natchathiram
