த்ரிஷா இல்லன்னா ஐஸ்வர்யா ராஜேஷ்; *சாமி2* படத்தில் மாமியானார்

Aishwarya Rajesh replaces Trisha in Saamy Squareசாமி படத்தின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் (சாமி2) என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இப்படத்தையும் ஹரி இயக்க, விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார்.

ஆனால் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா இத்தில் நடிக்க மாட்டேன் என விலகிவிட்டார்.

இந்நிலையில் த்ரிஷா இல்லேன்னா என்ன? அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைப்பேன் என ஹரி முடிவு எடுத்துவிட்டார்.

அவரை மடிசார் மாமியாக்கி படக்காட்சிகளை சூட் செய்து விட்டார். தற்போது அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பிரபு, சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பாக சிபு தயாரித்து வருகிறார்.

Aishwarya Rajesh replaces Trisha in Saamy Square

Overall Rating : Not available

Latest Post