கபாலி புகழை பறக்க விடும் பிரபல விமான நிறுவனம்..!

Air Asia is the official Airline Partner for Rajinikanth's Kabaliரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் வெளியாகும் என கூறப்படுகிறது.

கலைப்புலி தாணு தற்போது இப்படத்தின் வியாபார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஏர் ஆசியா நிறுவனம் இணைந்துள்ளதாம்.

இதுகுறித்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Overall Rating : Not available

Related News

கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…
...Read More
இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.…
...Read More

Latest Post