தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனையடுத்து அண்மையில் வெளியான குற்றம் 23 படத்தில் ஹீரோவாக நடித்து ரஜினி, ஷங்கர் உள்ளிட்டவர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
இந்நிலையில் அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வந்துள்ளன.
தடையற தாக்க, மீகாமன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் இந்த வெற்றி மாறன்.
After Kuttram 23 arun vijays confirmed his next project
