தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
‘மாநகரம்’ படத்தை அடுத்து அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.
After Dev movie Karthi team up with Maanagaram director
