தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த படம் அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அடிச்சு தூக்கு என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இமான் இசையைமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.
நாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கேரக்டரில் தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த பாடலை வரவேற்க அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
