கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா.; வைரலாகும் போட்டோஸ்

ragina gautam karthickநான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு திரு இயக்கும் படம் மிஸ்டர்.சந்திரமவுலி.

இதில் நவரச நாயகன் கார்த்திக் அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர்களுடன் ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், விஜி சந்திரசேகர், மைம்கோபி, அகத்தியன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்க, போப்டா மீடியா ஒர்க் சார்பில் தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.

அண்மையில் இதன் சூட்டிங்கை தாய்லாந்தில் முடித்துவிட்டு படக்குழு சென்னை திருமபியது.

தற்போது இப்படத்தில் இடம் பெற்ற ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து இளைஞர்களை சூடேற்றும் வகையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் ரெஜினா.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியை அள்ளி வழங்கியிருக்கிறார்.

இப்போ சொல்லுங்க.. நாங்க வைச்ச டைட்டில் சரிதானே… கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா

Actress Regina Cassandras hot stills goes viral

Overall Rating : Not available

Related News

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…
...Read More
கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும்…
...Read More

Latest Post