‘வலிமை’யான பெண் குறித்து தளபதி பட நாயகி என்ன சொன்னார் தெரியுமா?

கடந்த 2012ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கி வெளியான ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே.

பின்னர் தெலுங்கு சினிமாக்களில் பிசியான இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியானார்.

தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 65” படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பெண்களின் வலிமை குறித்து கொரோனா குறித்தும் பதிவிட்டுள்ளார்.

அதில் “வலிமையான பெண்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். .

எங்கள் அழுகையைப் பற்றியும் மோசமான நாட்களைப் பற்றியும் கவலைப் படுகிறோம். ஆனால் அதிலிருந்து எப்போதும் வெளிவந்து விடுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Actress Pooja Hegde tweet on strong women

Overall Rating : Not available

Latest Post