இனியா நடித்திருக்கும் மியா மியூசிக் வீடியோ டீசர்

Actress Ineya aka Iniyaமகேஷ் என்பவரது இயக்கத்தில், அஸ்வின் ஜான்ஸன் இசையமைத்துள்ள ‘மியா’ என்ற மியூசிக் வீடியோவில் நடிகை இனியா நடித்திருப்பதோடு, உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்த மியூசிக் வீடியோவுக்கு கோவர்தன் பழனிச்சாமி பாடல் எழுதியிருக்கிறார்.

அபி ரெஜி – லாவெல் – ஜெயன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

Actress Ineya starring music video Mia Teaser

 

Director – S.MAGESH
Concept & choreography – ARUN NANDAKUMAR
Music – Ashwin Johnson
Lyrics – Govarthan Palaniswamy
DOP – Abhi REJI ,Lawell, Jayan
MIA Official Teaser | New Tamil Dance Music Video | Actress Ineya

Overall Rating : Not available

Latest Post