தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழ் பேசும் ஒரு அழகான நடிகையாகவே அஞ்சலியை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.
இந்தப் பெண் நடிக்கிறாரா அல்லது உண்மையிலேயே அந்த கதாபாத்திரமாகிவிட்டாரா என்று வியக்கும் அளவுக்கு அவர் தனது பாத்திரங்களை எடுத்துச் செல்கிறார்.
வீட்டில், என் திருமணத்தைப் பற்றி அடிக்கடி கேட்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும், நான் கமிட் ஆன படங்களின் பெரிய பட்டியலை அவர்களுக்குக் காட்டுவேன்.
திருமணத்துக்குப் பிறகும் ஹீரோயின் நடிக்கலாம் என்ற நிலை உள்ளது.
ஆனால் இப்போது எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. கண்டிப்பாக எல்லாரிடமும் தெரிவித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.
