தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ரத்னசிவா இயக்கும் இப்படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
இவர்களுடன் கபீர் துகான் சிங், ஹரீஷ் உத்தமன், கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கணேஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் முதன்முறையாக இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து இருக்கிறார் நடிகர் சதீஷ்.
இவர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
