தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சரத்குமார் தற்போது நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
அவருக்கு வயிற்றுப்போக்கு காரணமாகவும், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி அவரை கவனித்து வருகின்றனர்.
சரத்குமார் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
Actor Sarathkumar admitted to hospital
