தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தனுஷ் நடித்துள்ள ’மாறன் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
மேலும் ‘திருச்சிற்றம்பலம்’ ’நானே வருவேன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ்.
தற்போது ஹைதராபாத்தில் ’வாத்தி’ பட படப்பிடிப்பில் உள்ளார் தனுஷ்.
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது ஐதராபாத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் தனுஷ் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் அவருடன் இருக்கும் இளம் பெண் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
தற்போது அவர் தனுஷின் காஸ்ட்யூம் டிசைனர் என கூறப்படுகிறது.
Actor Dhanush is back in hyderabad for Vaathi shoot
