தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது என்பதை பார்த்தோம்.
இப்படத்தை அய்யனார் பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கி வருகிறார்.
கடந்து போன காதல் முதல் நவீன காதல் வரை காதலை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.
தற்போது இப்படத்திற்கு ‘அலேகா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
Aari and Aishwarya Dutta Film Titled Aleka