தீபாவளியுடன் திருவிழா காணும் ‘பைரவா’ ரசிகர்கள்

bairavaa stillsஇளையதளபதி விஜய் நடித்த எந்த படங்களும் இந்த தீபாவளிக்கு வரவில்லை.

ஆனால் தற்போது தயாராகி வரும் பைரவா படத்தின் சர்ப்ரஸை தீபாவளி அன்றே தரவிருக்கிறார்களாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள திருவிழா என்ற பாடலை வரிகளின் வீடியோவை தீபாவளி தொடங்கும் சமயத்தில் அதாவது வழக்கம்போல இரவு 12.00 மணிக்கு வெளியிடவிருக்கிறார்களாம்.

இது பிரபல தொலைக்காட்சியின் வழியாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தற்போது இணையங்களில் பைரவாவின் ஒரு சர்ப்ரைஸ் வரவிருப்பதாக வைரலாகி வருகிறது.

ஒருவேளை அது திருவிழா பாடலாக இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post