நேற்று விமானம்; இன்று ராட்சத பலூன்; பறக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி

நேற்று விமானம்; இன்று ராட்சத பலூன்; பறக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini akshya 2pointo balloonதமிழ் சினிமாவின் புகழை உலகளவில் கொண்டு சென்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இவர் நடித்த கபாலி படம் கடந்தாண்டு வெளியானபோது இந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு விமானத்தில் வரைந்து விளம்பரம் செய்திருந்தார் கலைப்புலி தாணு.

இந்நிலையில் அதனை மிஞ்சும் வகையில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் விளம்பரத்தை ராட்சத பலூனில் வரைந்து லாஸ் ஏஞ்சலஸ் ஹாலிவுட்டில் பறக்கவிட்டுள்ளனர் லைக்கா நிறுவனத்தினர்.

இதை லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளிலும் பறக்கவிடப் போகிறார்களாம்.

மேலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக்காற்று பலூனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.

நாடு முழுவதும் உள்ள பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் கூறியுள்ளதாவது…

இப்படத்தை நாங்கள் இந்தியத் தயாரிப்பாக பார்க்கவில்லை ஹாலிவுட் படமாக பார்க்கிறோம்.

எனவேதான் இந்த 100 அடி உயர வெப்பக் காற்று பலூனுக்கு 8 மாதங்கள் முன்பாக ஆர்டர் செய்துவிட்டோம்.” என்று தெரிவித்தார்.

2Point0 movie promotions on Hot Air Balloon at Hollywood

rajini kabali flight

சிவகார்த்திகேயனின் படங்களை வாங்கிய விஜய்டிவி-சன்டிவி

சிவகார்த்திகேயனின் படங்களை வாங்கிய விஜய்டிவி-சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Tv and Sun Tv bagged satellite rights of Sivakarthikeyan moviesமுன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக சிவகார்த்திகேயன் படங்களுக்கு மார்கெட் உருவாகியுள்ளது.

இவர் நடித்த வேலைக்காரன் படம் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார்.

இதில் சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிக்க, இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் தொடங்கி இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் இதன் தொலைக்காட்சி உரிமையை பிரபல சன்டிவி வாங்கியுள்ளது.

இதனை இப்பட தயாரிப்பு நிறுவனம் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Vijay Tv and Sun Tv bagged satellite rights of Sivakarthikeyan movies

24am studions sivakarthikeyan sun tv

ஆட்டோ டிரைவரை பாடகராக்கிய இமான்; பொதுவாக இவர்மனசு தங்கம்

ஆட்டோ டிரைவரை பாடகராக்கிய இமான்; பொதுவாக இவர்மனசு தங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Podhuvaga EmManasu Thangam poster

இன்றைய ரசிகர்களின் மெலோடி கிங் யார் என்றால் இசையமைப்பாளர் இமான்தான் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர் புதிய பாடகர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, தன் படங்களில் அறிமுகம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி, நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திலும் ரமேஷ் என்ற ஒரு பாடகரை அறிமுகம் செய்துள்ளார்.

இவர் மன்னார்குடியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சி பறந்திருச்சி என்ற நாட்டுப்புற பாடலை இவர் பாடியுள்ளாராம்.

மேலும் ஸ்ரீலங்காவை சேர்ந்த தமிழ் பாடகர்களையும் இப்படத்தில் அறிமுகம்  செய்துள்ளார்.

நாளை இப்பாடல்கள் வெளியாகவுள்ளது.

Imman introduces Auto Driver as Play back singer in his Podhuvanga Em Manasu Thangam

இதுகுறித்து இமான் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

D.IMMAN‏Verified account @immancomposer 2h2 hours ago
Proud to Introduce Singer Ramesh! for a folk song in #PothuvaagaEmManasuThangam An Autodriver to a payback singer! Stands as an inspiration!

pemt singers

imman auto driver

அடங்காதவனை அசர வைக்கும் வனமகன்

அடங்காதவனை அசர வைக்கும் வனமகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AAA and Vanamagan movies Box office collectionகடந்த ஜீன் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிம்புவின் ‘AAA’ படம் மற்றும் ஜெயம் ரவியின் வனமகன் படம் ரிலீஸ் ஆனது.

நேற்று ரம்ஜான் என்பதால் நான்கு நாட்கள் இப்படத்திற்கு ஓப்பனிங் கிடைத்தது.

இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் சிம்பு படத்திற்கு இருந்த முதல் நாள் எதிர்பார்ப்ப்பு நாளடைவில் தேய்ந்து போனது.

அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இப்படம் கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் சுமார் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குனர் விஜய்யின் திரைக்கதை, காட்டுவாசி கதை, ஜெயம் ரவியின் நடிப்பு, சாயிஷாவின் அழகான நடனம் ஆகிய நல்ல விமர்சனங்களுக்காக இப்படம் நல்ல வசூலை பெற்றுள்து.

கடந்த 4 நாட்களில் இந்த படம் தமிழகத்தில் ரூ.7.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வசூலில் நெருங்கி வந்தாலும் இனிவரும் நாட்களில் வனமகன் அடங்காதவனை அசர வைத்துவிடுவான் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

AAA and Vanamagan movies Box office collection

அத கன்பார்ம் பன்னுங்க; சினிமாவே விட்டே போறேன்… சிம்பு

அத கன்பார்ம் பன்னுங்க; சினிமாவே விட்டே போறேன்… சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

str simbuசிறுவயது முதலே சிம்பு சினிமாவில் நடித்து வந்தாலும், அவர் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டும் இருக்கும்.

அதாவது அவர் சொன்ன நேரத்திற்கு சூட்டிங்குக்கு வருவதில்லை. இரவில் முழித்துக் கொண்டு இருப்பார். பகலில் உறங்குவதால் சரியான நேரத்திற்கு வரமாட்டார் என்பது அந்த குற்றச்சாட்டு.

இந்நிலையில் சிம்பு தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

‘என்னை நம்பி பணம் போட்டு படமெடுக்கிறாங்க.

அவங்க எதிர்பார்க்குற நடிப்பை நான் கொடுக்கனும். அத கொடுக்கமுடியும் அப்படிங்கிற மனநிலைக்கு நான் வந்தபின்னர்தான் சூட்டிங் ஸ்பாட் வருவேன்.

அதுக்காக யார் திட்டினாலும் கவலையில்லை. சூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்ட்டா ஒரே டேக்தான். ஓகே பண்ணிடுவேன்.

அங்க போய் 20 டேக் எடுத்து டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்.

சிம்வுவால சூட்டிங் லேட் ஆச்சுன்னு யாராவது சொன்னா, நான் சினிமாவ விட்டே போறேன் என தெரிவித்துள்ளார்.

சிம்புவை வைத்து இரண்டு படங்களை இயக்கிய கௌதம் மேன்னும் ஒன் டேக் ஆர்ஸ்ட்ஸ்ட் சிம்பு என தெரிவித்திருந்தார்.

மேலும் சிம்புவை வைத்து எத்தனை படங்களை இயக்க சொன்னாலும் இயக்குவேன் என அவர் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தனுஷின் மனைவியானது குறித்து அமலாபால் ஓபன் டாக்

தனுஷின் மனைவியானது குறித்து அமலாபால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vip2 audio launch dhanush amala paulதனுஷ், அமலாபால் ஜோடியாக நடித்து வெற்றிப் பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி.

இதன் வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

அடுத்த ஜீலை மாதம் 28ஆம் தனுஷின் பிறந்தநாளில் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் ட்ரைலர் மற்றும் ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பான விழாவில் அமலாபால் பேசியதாவது….

‘விஐபி’ பர்ஸ்ட் பார்ட்டில் தனுஷ் என்னை கொலை செய்யவில்லை. எனவே அவருக்கு நன்றி.

முதல் பாகத்தில் காதலர்களாக இருந்த நாங்கள், இந்த இரண்டாம் பாகத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளோம்’ என்று பேசினார்.

Amala Paul open talks about his character in VIP2

vip 2 team

More Articles
Follows