ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி சங்கர் செம லவ்..; ரசிகர்கள் கன்ப்யூஸ்..

“பியார் பிரேமா காதல்”, “தாராள பிரபு” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். இந்த நிலையில் இன்று சற்றுமுன் சமூக வலைத்தளத்தில் நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போல் ஹரீஷ் கல்யாண் டுவிட்…

Read More

நடிகை ராஷ்மிகா மீது செம கிரஷ்: தாராள பிரபுவின் தாராள வார்த்தை

ராஷ்மிகா மந்தனா… இந்த பெயரை கேட்டாலே தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இங்கும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். தற்போது கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த…

Read More

விந்து தானத்தை மையப்படுத்தும் ‘தாராள பிரபு’ ஹரிஷ் கல்யாண்

ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‛விக்கி டோனர்’. ஆயுஸ்மான் குரானா, யாமி கவுதம் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் விந்து தானத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இந்த படத்தை தமிழில் ‛தாராள பிரபு’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய ஹரிஷ்…

Read More

தனுசு ராசி நேயர்களே படத்தில் தயாரிப்பாளர் & தாலிக்கு வந்த சோதனை

ஹரிஷ் கல்யாண், டிங்கான்கனா சூர்யவன்சி, ரெபா மோனிகா ஜான் மற்றும் யோகிபாபு நடித்துள்ள படம் தனுசு ராசி நேயர்களே. நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இந்த படத்தை இயக்கியுள்ளார். கோகுலம் சிட்பண்டு நிறுவனர் கோகுலம் இந்த படத்தின்…

Read More

‘பெல்லி சூப்புலு’ ரீமேக்.; கார்த்திக் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்

கடந்த 2016ம் ஆண்டில் விஜய் தேவரகொண்டா, ரீது வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் ‘பெல்லி சூப்புலு’. தருண் பாஸ்கர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலரும் போட்டியிட்டனர். அப்போது கவுதம்…

Read More

ஹரிஷ் கல்யாணை இயக்கும் பிச்சைக்காரன் பட இயக்குனர்

தமிழ் சினிமாவில் உள்ள இளைய நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு ரசிகைகள் பலர் உள்ளனர். இவர், கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களிலும்…

Read More

துடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”

காதல் கதைகளுக்கு, துடிப்பான இளம் கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு ஹரிஷ் கல்யாண் ஒரு பொக்கிஷமாக இருக்கிறார். “பியாா் பிரேமா காதல்” படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 15-ந் தேதி வெளிவர இருக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படம் வர்த்தகரீதியாக…

Read More

RGB 4K லேசர் ப்ரக்ஜக்சன் தியேட்டரை திறந்து வைத்த ஜிவி பிரகாஷ்-ஹரிஷ் கல்யாண்

சென்னை பாடியில் நல்ல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வரும் திரையரங்கம் சிவசக்தி சினிமாஸ். தற்போது மேலும் அதிநவீன தொழில்நுட்பமான RGB Laser தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கிறது. இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கும் 3வது திரையரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன…

Read More

ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்!

ஹரிஷ் கல்யாண் இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஒரு புதிய அலையை உருவாக்கி இருக்கிறார். இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையான படங்களுக்கு ஒரு பெஞ்ச்மார்க்கை வைத்த “பியார் பிரேமா காதல்” படத்தினை தொடர்ந்து, அடுத்து ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற…

Read More

ஊர்காரர்கள் எச்சரித்தும் ஷில்பாவுடன் மலையேறிய ஹரிஷ் கல்யாண்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது. “சில விஷயங்கள் நம்…

Read More

மீண்டும் இணையும் *பியார் பிரேமா காதல்* கூட்டணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. அறிமுக இயக்குனர் இளன் இப்படத்தை இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இளைஞர்களிடம்…

Read More

பியார் பிரேமா காதலை ஆகஸ்ட் 9ல் ரிலீஸ் செய்ய காரணம் இதுதான்

காதல், ரசிகர்களுக்கு விருந்து வைக்க, அதன் முன்னறிவிக்கப்பட்ட நாளை விட முன்னதாகவே வருகிறது. இந்த காலகட்டத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான பியார் பிரேமா காதல், முன்பே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியே…

Read More