விஷால்

விஷால்

விஷாலுடன் சமாதானமா..? மீண்டும் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் மிஷ்கின்.

துப்பறிவாளன் பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்காக அதே கூட்டணி மீண்டும் இணைந்தது. விஷால் தயாரித்து நடிக்க மிஷ்கின் இயக்கி வந்தார். லண்டனில் இப்பட சூட்டிங்கும் சில நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் மிஷ்கின் ஒரு சில கண்டிஷன்களை போட…

Read More

கணக்கு காட்ட தயார்.. விஷால் ஆபிஸ் அக்கௌண்டன்ட் சவால்..; அடுத்த ட்விஸ்ட் இது.!

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சென்னை, சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு விஷால் முறையாக செலுத்தவில்லை என்ற…

Read More

4 மொழிகளில் விஷாலின் ‘சக்ரா’.. ட்ரைலரை வெளியிடும் 4 மொழி நட்சத்திரங்கள்

முதன்றையாக நான்கு மொழிகளில் விஷால் நடிக்கும் ‘சக்ரா’ . நான்கு மொழி நட்சத்திரங்கள் வெளியிடும் படத்தின் ட்ரெய்லர் ! விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது. தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை…

Read More

ஆன்லைன் வர்த்தக மோசடிகளுக்கு ஆப்பு வைக்கும் விஷால்; விரைவில் ‘சக்ரா’ டீஸர்

விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் தயாராகிவருகிரது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும்…

Read More

கோலிவுட்டின் ராசி நாயகி ப்ரியா பவானி சங்கருடன் இணையும் விஷால்

ஜெயம் ரவி, ராஷி கண்ணா இணைந்து நடித்த படத்தை அடங்கமறு என்ற படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் தங்கவேல். தற்போது இவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் விஷால். விஷாலுக்கு ஜோடியாக லேட்டஸ்ட் சென்சேஷன் ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக…

Read More

செப்டம்பர் 30-க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஐகோர்ட் கெடு

நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. அதாவது 1 வருடத்தை கடந்துவிட்டது. ஆனால் சங்க தேர்தல் நடைபெறவில்லை. இதனையடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகப்…

Read More

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: தாணுவின் 3வது அணி.. அப்போ விஷால்.?

தமிழ் சினிமாவில் பல சங்கங்கள் இருந்தாலும் எல்லாராலும் முக்கியமாக கவனிக்கப்படும் சங்கங்கள் இரண்டு. ஒன்று தயாரிப்பாளர்கள் சங்கம்.. மற்றொன்று நடிகர்கள் சங்கம். தற்போது இவையிரண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. இந்த இரண்டு சங்கத்திலும் விஷால் அணியே பதவியே இருந்தது. இவரால்…

Read More

4வது முறையாக இணையும் சுந்தர் & விஷால் கூட்டணி

‘துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதால் அந்த படத்தை நடிகர் விஷாலே நடித்து இயக்கி தயாரிக்கவுள்ளார். மேலும் எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் ‘சக்ரா’ படத்திலும் விஷால் நடிக்கிறார். இதில் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்க, ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா காஸண்ட்ரா ஆகிய…

Read More

மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அர்ஜுன்; இப்போ ஒர்க் அவுட் ஆகுமா?

தென்னிந்திய சினிமாவின் ஆக்சன் கிங் என்றால் அது அர்ஜுன் தான். படத்தில் நடிப்பதோடு இல்லாமல் படங்களை தயாரிப்பதில் இயக்குவதிலும் ஆர்வம் இவருக்கு உண்டு. தற்போது சில படங்கள் வில்லனாகவும் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்கள் இவருக்கு…

Read More

துரோகம் செய்த விஷாலை சும்மா விட மாட்டேன்.. – மிஷ்கின்

நடிகை பூர்ணா நடித்த ‘கண்ணாமூச்சி’ வெப் தொடர் அறிமுக நிகழ்ச்சியில் சென்னையில் நடைப்பெற்றது. இதில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டு பேசியதாவது:- “விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்கினேன். அந்த படம் வெற்றி பெற்றதால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான கதையை…

Read More

துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்குகிறேன். மிஷ்கினுக்கு விஷாலின் பதில்

இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். – விஷால் ————————- “துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு…

Read More

ஆன்லைன் வர்த்தக மோசடி விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ஆனந்தன் இயக்குறார். இவர், இயக்குனர் எழிலிடம்…

Read More