யோகிபாபு

யோகிபாபு

‘சுந்தரா டிராவல்ஸ் 2’ படத்தில் முரளி வடிவேலு கேரக்டர்களில் நடிக்கும் காமெடியன்ஸ்

அசோகன் என்பவர் இயக்கத்தில் முரளி – வடிவேலு, ராதா, வினுசக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. (2001) இது ‘ஈ பறக்கும் தாலிகா’ என்ற மலையாள படத்தின் ரீமேக்காகும். தற்போது நடிகர் முரளி உயிருடன் இல்லை. வடிவேலுவும் படங்களில்…

Read More

கிரிக்கெட்டர் நடராஜனுக்கு கடவுளை பரிசளித்த நடிகர் யோகிபாபு

பிரபல கிரிக்கெட்டர் நடராஜன் தற்போது பெங்களூரில் தங்கியுள்ளார் . இந்த நிலையில் பெங்களூரூ சென்ற நடிகர் யோகிபாபு, அங்கு நடராஜனை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்துள்ளது. இந்த நண்பர்களின் சந்திப்பின்போது கிரிக்கெட்டர் நடராஜனுக்கு யோகி பாபு,…

Read More

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி.; கன்பார்ம் செய்தார் தனுஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தியேட்டர்களில் வெளியானது. இப்படம், நல்ல…

Read More

நம் தட்டுக்கு ரசிகர்களே உணவு அளிக்கின்றனர்..; சூடானார் ‘சுல்தான்’ படத் தயாரிப்பாளர்

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ‘சுல்தான்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேற்று தியேட்டர்களில் ரிலீசானது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விவேக் மெர்வின் இசையமைக்க ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படம் தெலுங்கில்…

Read More

அருண் விஜய்-ஹரி-ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் அதிக பொருட்செலவில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். பெயர் சூட்டப் படாமல் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடிக்கும் 33 வது படம். இவருக்கு ஜோடியாக இணைகிறார்,ப்ரியா பவானி…

Read More

ஸ்பெயினில் க்ளைமாக்ஸ் பைட்..; ப்ளைட்டில் பறக்கும் ‘தல’ அஜித்..!

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. போனிகபூர் தயாரிக்க இதில் அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த…

Read More

ரஞ்சித் & யோகிபாபு இணையும் ‘பொம்மை நாயகி’

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித். இதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். கூடவே பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தன் ‘நீலம்…

Read More

‘ஜாங்கிரி’ மதுமிதா இடுப்பில் தீக்காயம்..; விஜய்சேதுபதியுன் ‘அனபெல் சுப்ரமணியம்’ சூட்டிங்கில் பரபரப்பு

விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் அனபெல் சுப்ரமண்யம்.. பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்…

Read More

*யோகிபாபுவை தொடர்ந்து காமெடி ஏரியாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் டிஎஸ்கே*

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கான பற்றாக்குறை முன்பைவிட தற்போது அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியபின், சூரியின் படங்களும் குறைந்துள்ள நிலையில் இந்த வெற்றிடத்தை ஓரளவு தன்னால் முடிந்தவரை நிரப்பி வருகிறார் யோகிபாபு. இருந்தாலும் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை..…

Read More

சன் டிவியில் தீபாவளிக்கு ரிலீசாகும் படத்திற்கு தடை கேட்டு வழக்கு

பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு குறித்த படம் மாயா பஜார் 2016. கன்னடத்தில் வெளியான இந்த படத்தில் ராஜ்.பி.ஷெட்டி, வஷிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். ராதாகிருஷ்ண ரெட்டி இயக்க அஸ்வினி புனித் ராஜ்குமார் தயாரித்திருந்தார். இந்த பட தமிழ்…

Read More

‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுக்கு ஜோடியான ‘திரௌபதி’ ஷீலா

அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த “டூ லெட்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை…

Read More

அஜித்துடன் இணையும் யோகிபாபு..; ஹைதராபாத்தில் ஹை ஸ்பீட்டில் ‘வலிமை’

வினோத் நடிப்பில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கிறார். வில்லனாக தெலுங்கு நடிகர்…

Read More