பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

ஏஆர். ரஹ்மான் புகழை இழிவுப்படுத்திய நடிகர் பாலகிருஷ்ணா..; ச்சே.. இப்படியா பேசுவாங்க..

இசைப்புயல் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ஏ ஆர் ரஹ்மான். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இந்திய சினிமாத்துறைக்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கர் விருதுகளை ஒரே நேரத்தில் 2 முறை வென்ற முதல் இந்தியர் என்ற…

Read More

திருமணமானபின் 40 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா

கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுடன் காதல் கொண்டார் சாயிஷா சைகல். இதனையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாக டெடி என்ற படத்திலும் நடித்து வருகிறார் சாயிஷா. அப்போதே ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் கிட்டத்தட்ட 15…

Read More

தமிழை அடுத்து தெலுங்கிலும் ரீமேக்காகும் ‘அய்யப்பனும் கோஷியும்’

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’. கடந்த பிப்ரவரி மாதம் இந்த் படம் வெளியானது. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு ஆர்மி அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக…

Read More

மீண்டும் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ்; ஸ்ரீதேவியாக ரகுல் பிரீத்தி சிங்

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான என்.டி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுகிறது. அதில் என்.டி.ஆர் அவர்களின் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்கவுள்ளனர். மேலும் என்டிஆருடன் நடித்தவர்கள் அவரது வாழ்க்கையில் முக்கிய பங்களித்தவர்களும் நடிக்கவுள்ளனர். ஸ்ரீதேவி கேரக்டரில் ரகுல்…

Read More

என்னிடம் அஜித் எதுவுமே கேட்கமாட்டார்..: கே.எஸ்.ரவிக்குமார்

ரஜினி, கமல், அஜித் ஆகியோருக்கு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். இவர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய் சிம்ஹா என்ற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் டிரைலர் வெளியாகி சமூக…

Read More

தன் ஷுவை கழட்டாத உதவியாளரை அறைந்த பாலகிருஷ்ணா

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பாலகிருஷ்ணாவின் 102வது படத்தை இயக்குகிறார் கேஎஸ். ரவிக்குமார். இவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் அண்மையில் நடைபெற்றது.…

Read More

பாலகிருஷ்ணா படத்திற்காக இணைந்த கேஎஸ் ரவிக்குமார்-கார்த்தி

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா நிறுவனம் சார்பாக, நரேந்தரா தயாரித்துள்ள படம், ’கெளதமி புத்ர சாதர்கணி’. தெலுங்கில் வெளியான இந்தப் படம், டப் செய்யப்பட்டு தமிழில் ரிலீஸ் ஆகிறது. பாலகிருஷ்ணா, ஹேமாமாலினி, ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி உட்பட பலர் நடித்துள்ளனர். வசனத்துடன் தமிழாக்கப்…

Read More

மீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நயன்தாரா; சம்பளம் எவ்வளவு?

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தன் சினிமா பயணத்தில் 100 படங்களை கடந்துவிட்டார். இவரின் 102வது படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கவுள்ளார். இதில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை அனுகியுள்ளனர். ஏற்கனவே ‘சிம்மா’, ‘ஸ்ரீராமராஜ்யம்’ படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்நிலையில்…

Read More

பாலகிருஷ்ணாவின் 102வது படத்தை இயக்கும் கே.எஸ். ரவிக்குமார்

சுதீப் நடித்த முடிஞ்சா இவன புடி என்ற படத்தை இயக்கியதை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இம்முறை இவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சி. கல்யாண்…

Read More