பாண்டிராஜ்

பாண்டிராஜ்

அருள்நிதி பிறந்தநாளில் D BLOCK பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாண்டிராஜ்

அண்மையில், B.சக்திவேலன் Sakthi Film Factory நிறுவனம், விரைவில் வெளியாகவுள்ள அருள்நிதியின் புதிய திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின், முழு உரிமைகளையும் பெற்றது படத்தின் மீதான எதிர் பார்ப்பை அதிகரித்திருந்தது. இந்நிலையில் தற்போது ​​இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர்…

Read More

ட்விட்டர் பக்கமே வர முடியல..; சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை தற்காலிகமாக ‘சூர்யா 40’ என்றே அழைக்கின்றனர். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா துரை, வினய்,…

Read More

தம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம். ரஷ்மிகா மந்தனா…

Read More

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா-40.; அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் ஓடிடியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதன்பின்னர் கலைப்புலி தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடியை வளர்த்து வருகிறார். நேற்றைய ‘சூரரைப் போற்று’ படம் தொடர்பான…

Read More

மாயபிம்பம் – மகன் படம் எடுப்பதற்காக தங்கள் முழு சொத்தை விற்றுக் கொடுத்த பெற்றோர்

‘மாயபிம்பம்’ படத்தில் அனைவருமே புதுமுகம் என்பதால் அப்படத்தைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. அதனால் சோர்வடைந்த தங்கள் மகனைப் பார்த்த டைரக்டர் சுரேந்தரின் பெற்றோர், தங்களது ஓய்வூதிய தொகை, அம்மாவின் நகைகள் மற்றும் அவர்களின் வாழ்நாள் சேமிப்புவரை அனைத்தையும் இப்படம் எடுக்கக்…

Read More

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-சூரி-யோகி பாபு

முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது ஆண்டுக்கு 2 படங்களை கொடுக்கும் முடிவில் மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார். இவரது கைவசம் 5 படங்கள் உள்ள நிலையில், அதில் ஒன்றான பாண்டிராஜ் இயக்கும் படத்தில்…

Read More

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ நாயகி ராஷ்மிகா

ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், மித்ரன் இயக்கத்தில் ஹீரோ, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதற்கு அடுத்து லைகா தயாரிப்பில்…

Read More

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்?

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது உருவாகவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் விவரம் வருமாறு… ‘Mr. லோக்கல்’ படத்தை…

Read More

நான் தேசிய விருது வாங்கினாலும் என் அடையாளம் சிவகார்த்திகேயன் தான்.. : பாண்டிராஜ்

கடந்த 2009ல் வெளியான பசங்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இப்படம் சிறந்த பட பிரிவில் தேசிய விருதையும் பெற்றது. அதன் பின்னர் டிவியில் கலக்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மெரினா படம் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று…

Read More

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் *கனா*-வில் அனிருத்தின் நாட்டுப்புற பாட்டு

மரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ். இவர் இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் “கனா” படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார். “அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான…

Read More

ஆடு-மாடு நாங்க பாத்துக்குறோம்..; பீட்டா மீது பாண்டிராஜ் பாய்ச்சல்

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து…

Read More

அண்ணா அடிச்சிட்டே இருப்பாரு; அக்கா பாசமா இருப்பாங்க… : கார்த்தி

2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர்…

Read More