அருள்நிதி

அருள்நிதி

அருள்நிதி பிறந்தநாளில் D BLOCK பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாண்டிராஜ்

அண்மையில், B.சக்திவேலன் Sakthi Film Factory நிறுவனம், விரைவில் வெளியாகவுள்ள அருள்நிதியின் புதிய திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின், முழு உரிமைகளையும் பெற்றது படத்தின் மீதான எதிர் பார்ப்பை அதிகரித்திருந்தது. இந்நிலையில் தற்போது ​​இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர்…

Read More

‘களத்தில் சந்திப்போம்’ பார்ட் 2 வருதாம்.. தெலுங்கு ரீமேக் வேற..; ரெடியா மக்களே.?

விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கிய அடுத்த படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். சூப்பர் குட் பிலிம்சின் 90வது படமாக உருவான இந்த…

Read More

‘களத்தில் சந்திப்போம்’… ஜீவா-அருள்நிதிக்கு கைகொடுக்கும் ஆர்யா-விஜய்சேதுபதி

என்.ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி இணைந்துள்ள படம் ‘களத்தில் சந்திப்போம்’. இப்படம், ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும், 90வது படமாகும். நாயகிகளாக மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். ‘அப்பச்சி’ என்ற வித்தியாசமான வேடத்தில், ராதாரவி அசத்தியுள்ளார். மேலும், ரோபோ சங்கர், பாலசரவணன்,…

Read More

தல பட தயாரிப்பாளர் இயக்குனரானார்..; சூரி-அருள்நிதி ஆதரவு

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் அண்ட் அர்ஜீன் இணைந்து நடித்த படம் ’மங்காத்தா’. இந்த படத்தை தயாரித்தவர் தயாநிதி அழகிரி ஆவார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரன். அதாவது முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன். இந்த…

Read More

“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி !

வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன்மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் மீட்சியாக இணைய உலகில் “எரும சாணி” மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும்…

Read More

சிங்கிள் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற ‘K13’

அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த K13 திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மே 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இந்த படத்துக்கு கிடைத்த ரசிகர்களின் வாய்மொழி விளம்பரத்தால் காட்சிகள் மற்றும் திரையரங்குகள் படிப்படியாக அதிகரித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக,…

Read More

அருள்நிதி நடிக்கும் *கே-13* படம் பற்றி பரத் நீலகண்டன்

ஒரு நடிகரின் பெயர் ஏதாவது தலைப்புடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுமானால், அருள்நிதி ‘கதைகளின்’ நாயகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு கணிசமான பெயரை பெற்றிருக்கிறார். அவரது அடுத்த படமான ‘K13’ படமும் அருள்நிதியின் இன்னொரு முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே…

Read More

அருள்நிதி நடிக்கும் புது படம் k 13

சில நேரங்களில், சில திரைப்படங்கள் தொடர்ந்து நேர்மறை அதிர்வுகளை பரப்பி பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும். அதற்கு சரியான உதாரணமாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் படத்தை சொல்லலாம். அது நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றிய…

Read More

அருள்நிதி – ஸ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்துள்ள பட டைட்டில் லுக் விரைவில் வெளியீடு

‘SP சினிமாஸ் தயாரிப்பு எண் 2’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சில மாதங்களுக்கு முன் சிறிய சம்பிரதாய சடங்குகளுடன் படப்பிடிப்பு துவங்கியது. குறிப்பிடத்தக்க வகையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து,…

Read More

றெக்க பட இயக்குனருடன் ஜீவா இணையும் படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகவுள்ளன. கீ, கொரில்லா, ஜிப்ஸி என ஒவ்வொரு படங்களாக விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையில் நடிகர் அருள்நிதியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு றெக்க பட இயக்குனர் ரத்னசிவா…

Read More

ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் இரவில் கதை சொன்ன பரத் நீலகண்டன்

இவன் தந்திரன், விக்ரம் வேதா, உள்ளிட்ட படங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எஸ்.பி.சினிமா சார்பில் சங்கர் தயாரிக்கிறார். தர்புகா சிவா இசை அமைக்கிறார். பரத் நீலகண்டன் இயக்குகிறார். இந்தப்…

Read More

அருள்நிதி படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகும் அரவிந்த் சிங்

கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற…

Read More